BMW நிறுவனம் தொலைநோக்கு சிந்தனையுடன் 5ஜி தொழில்நுட்பத்திலான iNext எஸ்யூவி சொகுசு காரை அறிமுகம் செய்யவுள்ளது. 2021-ம் ஆண்டு முதல் இந்த சொகுசு கார் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் இன்பில்ட் 5ஜி சிம் கார்டு உடன் இந்தக் கார் பயன்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. BMW நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் புது புது அதிநவீன ரக கார்களை சந்தையில் இறக்கி தனது மார்க்கெட் லெவலை உயர்த்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது BMW […]