மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.50,000 நன்கொடையாக அளித்த 3 வயது சிறுவன் கபீரின் வீடியோவை மும்பை போலீஸ் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து இருப்பதால், நான்காவது கட்ட ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கொடிய வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் […]