Tag: Selling

உச்சத்தில் இருந்த சின்ன வெங்காயத்தின் விலை சரிந்தது.! ரூ.200-லிருந்து ரூ.40-க்கு விற்பனை!

நேற்று முன் தினம் வரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அமோக விளைச்சல் பெற்று உள்ளது. இதனால் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட  சின்ன வெங்காயத்தின் விலை தற்போது  ரூ.60 முதல் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் மழை  மற்றும் விளைச்சல் குறைவால் வெங்காயத்தின் விலை உயர்ந்தது.இதனால் நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்தது.தற்போது வெங்காயத்தின் வரத்து அதிகரித்து உள்ளதால் அதன் விலை குறைந்துள்ளது. வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்த […]

onion 4 Min Read
Default Image