சுயநலம் என்பது எல்லோரிடமும் காணப்படும் ஒரு இயல்பென்றாலும் அதன் அளவை பொறுத்து குணம் மாறுபடும். சுயநலம் ஒன்றையே வாழ்க்கையாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இது போன்ற தீய குணமுடையவர்களை எளிதாக அவரவர் சுயரூபத்திலேயே கண்டுபிடிக்கலாம். இது வெளிப்பட்டுவிடும். சுயநல எண்ணம் கொண்டவர்கள் பிடிவாதமாகவும், அவர்களது தேவையை பற்றிய சிந்தனையாகவும் மட்டுமே இருப்பார்கள். அவர்களோடு இருப்பவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்காது. அவர்களை பரிதாபமாக மாற்றிவிடுவார்கள். அதனால் இந்த குணம் கொண்டவர்களை எளிதாக கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் […]
உறவுகள் என்பது உலகில் உள்ள அனைவருக்குமே மிக முக்கியமான ஒன்று. அனைவருக்குமே உறவுகளை பற்றிய விழிப்புணர்வு நிச்சயம் தேவை. ஒரு உறவில் முறிவு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிக அளவிலான அன்பு கொண்ட உறவிலும் கூட பிரிவு ஏற்படும். அதிக அன்பு கொண்ட உறவில் எப்படி முறிவு ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் உறவுக்கு அன்பு மட்டும் இருந்தால் போதாது, உறவுகளுக்குள் சில விஷயங்கள் தலையிடாமல் இருக்க […]