ஜிவி பிரகாஷின் அடுத்த திரைப்படத்திற்கான தலைப்பு முதல் பார்வையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளாரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்து வருவதுமட்டுமில்லாமல், மாறன், வாடிவாசல், யானை, ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு “செல்ஃபி” என்று தலைப்பு […]