Tag: SelfHelpGroup

மகளிர் குழு தயாரிக்கும் பொருட்களை பரிசளிக்கலாம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மற்றுமொரு மாற்றத்தை அன்பு இயக்கமாக தொடங்கலாம் என நினைக்கிறன் என்று  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு. தன்னை சந்திக்கும் கழகத்தினர் இனிமேல் மகர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை பரிசளிக்கலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மற்றுமொரு மாற்றத்தை அன்பு இயக்கமாக தொடங்கலாம் என நினைக்கிறன். சமூகநீதி நோக்கத்தில் நாம் அடுத்த கட்டத்துக்கு செல்ல, சில பழைய நடைமுறைகளை கைவிடலாம் என்பதே இதன் நோக்கம் எனவும் கூறினார். தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டுக்கென அரசு பல […]

#TNGovt 4 Min Read
Default Image