Tag: Self-Thinking Robots: American Intelligence Action ..!

சுயமாக சிந்திக்கும் ரோபோக்கள் : அமெரிக்க உளவுத்துறை அதிரடி..!

  அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ (CIA)-வில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட Artificial intelligence ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளது. மேலும் இப்போது உள்ள சில ரோபோ மாடல்களில் மற்றவர்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை என்பது இல்லாத ஒரு விஷயமாக உள்ளது. அமெரிக்க உளவு அமைப்பில் பணியமர்த்தப்பட உள்ள ரோபோக்கள் Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் இந்த ரோபோ மாடல்கள் தானாக சிந்திக்கும் திறமையைக் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை […]

Self-Thinking Robots: American Intelligence Action ..! 5 Min Read
Default Image