பெற்ற பிள்ளைகளின் பசியை போக்க தலையை மொட்டை அடித்த தாய். மனதை நெகிழவைக்கும் சம்பவம். சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம் வயது 37. இவரது மனைவியின் பெயர் பிரேமா வயது 31. இந்த தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள், வீமனுார் பகுதியில்,கடந்த 2015ம் ஆண்டு செங்கல் சூளையில் பணியாற்றினர்.பின் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் படி கடன் வாங்கி, செங்கல் சூளை வைத்து,அதில் பெரும் நஷ்டம் அடைந்தனர். இதன் காரணமாக அடந்த கடன் […]