Tag: sekka sivantha vaanam

செக்க சிவந்த வானம் படத்தில் பெரியாரின் குத்து பாடல் ..!

சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிம்பு நடிப்பை தாண்டி பாடகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல அவதாரம் எடுத்து வருகிறார். தற்போது ஒரு படத்திற்கு இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், ‘பெரியார் குத்து…’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்த […]

#simbu 2 Min Read
Default Image