குபேரா : இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘குபேரா’ படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர். மேலும், அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வலு சேர்க்கும் வகையில், ராஷ்மிகா இடம்பெற்றிருக்கும் சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவையும் அப்படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், நட்ட நடு ராத்திரி வேளையில் தனிமையாக ஒரு அடர்ந்த காட்டுக்குள் கையில் கடப்பாறை உடன் வருவது போலவும், அண்ட் கடப்பாறை வைத்து மண்ணை தோண்டுவது […]
நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் ‘D51’. இந்த திரைப்படம் நடிகர் தனுஷின் 51-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக ‘D51’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார். read more – வயசானாலும் நான் வேற ரகம்! வீடியோவை இறக்கிவிட்ட ‘இடுப்பழகி’ சிம்ரன்! படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா அக்கினேனி, ஜிம் சர்ப் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான […]
நடிகர் தனுஷ் தற்போது “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அரசியல் கலத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. படத்தில் தனுஷ் அரசியல் வாதியாக நடிப்பதாக சொல்கிறார்கள். ஆனால், இன்னும் உறுதியான தகவல் […]
நடிகர் தனுஷ் நானே வருவேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அருண்மாதேஷ்வரண் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷூடைய அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான பூஜை இன்று […]
இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது தி க்ரே மேன், மற்றும் அத்ராங்கி ரே ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43-வது படமான மாறா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் […]