மூத்த அணு விஞ்ஞானியும், அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் சேகர் பாசு கொரோனாவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு வயது 68, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவர் 2014-இல் பத்மஸ்ரீ விருது பெற்றார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பத்திவிட்டுள்ளார். அதில், புகழ்பெற்ற அணு விஞ்ஞானி டாக்டர் சேகர் பாசுவின் மறைவு உலகெங்கிலும் உள்ள தேசத்திற்கும், அறிவியல் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும். […]