கடந்த 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் பேட்டியளித்துள்ளார். கடந்த 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறியுள்ளார். சென்னை நகருக்குள் யாரும் சட்டவிரோத செயலில் ஈடுபட முடியாத வகையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றும் கஞ்சா, குட்கா, […]