வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். சென்னை : வலிப்பு நோய் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் உள்ளது. இருந்தாலும், வலிப்பு நோய் பற்றிய முழு விவரத்தையும் அது பற்றிய விழிப்புணர்வையும் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மூளையிலிருந்து வரும் தூண்டுதல் மூலமாகத்தான் நம் உடல் அசைவுகள் உண்டாகிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பாதிப்புகள் […]