டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக். கேன் வில்லியம்சன் காயம் காரணமாக வெளியேறியதால், புவனேஷ்வர் குமார் கேப்டன் பொறுப்பேற்றார். துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும் பேர்ஸ்டாவ் இருவரும் அணிக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தனர். பேர்ஸ்டாவ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய வார்னர் அரைசதம் அடித்தார். துரதிஷ்டவசமாக, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். ரஸ்ஸல் வீசிய பந்தில் 85 ரன்களுக்கு அவுட் ஆனார். இதில் 3 […]