மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுவம் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் இவருடைய கதிய தேர்வு மற்ற நடிகர்களை காட்டிலும் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.வித்தியாசம் என்றால் விஜய்சேதுபதி தான் அவர் தற்போது இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சீதக்காதி படத்தில் நடித்துள்ளார். இதே கூட்டணி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் இணைந்தது. சீதக்காதி படம் விஜய் சேதுபதிக்கு 25 வது படமாகும்.இதில் 80 வயது தோற்றத்தில் அய்யா ஆதிமூலம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.இந்த படத்தில் […]