நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இய்ககிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் மக்கள் செலவன் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதிக்காதி திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று விளியிடப்பட்டது. இதில் நாடக நடிகர் அய்யா ஆதிமூலமாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். நாடக நடிகர் அய்யா ஆதிமூலம் என்பவரின் வாழ்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆதிமூலம் என்கிற நாடக நடிகரின் கேரக்டரில் விஜய் சேதுபதி படத்தில் வாழ்ந்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது உள்ளது. இப்படம் […]