Tag: SEERUM PULI

பிரபாகரனை மீண்டும் கொண்டு வரும் பாபிசிம்ஹா…!!மிண்டு எழும் சீறும் புலியாக வேலுப்பிள்ளை…!!!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கேப்டன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு சீறும்புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள இந்த போஸ்டரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அணிந்திருக்கும் ராணுவ உடையில் பாபி சிம்ஹா தோன்றமளிக்கிறார். மேலும் அவர் அருகில் அமைதியாக ஒரு புலி உள்ளது அதன் தலைமேல் கைவைத்தபடி நாற்காலியில் கம்பீரமாக நடிகர் பாபி சிம்ஹா அமர்ந்துள்ளார். இலங்கை என்றால் பிரபாகரன் தான் மக்களுக்கு சட்டென்று […]

cinema 3 Min Read
Default Image