திண்டுக்கல்லில் நடைபெற்ற மினி கிளினிக் திறப்பு விழாவில் கலந்து, குத்து விளக்கேற்றி நிகழ்வை துவக்கி வைத்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொம்பையன்பட்டியில் அரசின் மினி கிளினிக் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின் மேடையில் சீனிவாசன் பேசிக்கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருந்த தொண்டர் ஒருவர், ‘பொங்கல் பரிசு தொகுப்பிற்கான கூப்பன் தனக்கு கிடைக்கவில்லை.’என குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் […]
தன் காலனியை கழற்ற குனிய முடியவில்லையா? ஊரார் பிள்ளையை காலனியை கழற்ற வைப்பது அதிகாரத்தின் உச்சக்கட்டம். அரசு இதை கண்டிக்க வேண்டும். நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த சிறுவனை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைத்தார். உடனே இரண்டு சிறுவர்கள் வந்த நிலையில் ஒரு சிறுவன் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான். இந்நிலையில், இவரது இந்த செயலுக்கு பலரும் வருகிற நிலையில், இதுகுறித்து […]
பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் சென்னையில் காலமானார். வயது 88. முக்தா சீனிவாசன் அக்டோபர் 31, 1929-ல் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்பட பலம்பெரும் இயக்குநர் ஆவார். சிவாஜி, முத்துராமன், ஜெமினிகணேஷ், ஜெயசங்கர், போன்ற நடிகர்களின் படங்களை இயக்கி தயாரித்துள்ளார். ஜெயலலிதாவின் 100-ஆவது படமான ‘சூர்யகாந்தி’ உட்பட, 65 படங்களை இயக்கி உள்ளார். நாயகன் உட்பட, ஏராளமான படங்களைத் தயாரித்தும் உள்ளார். இவர் இயக்குனர் மட்டுமன்றி சிறந்த எழுத்தாளரும் ஆவார் முக்தா சீனிவாசன், திரைப்படம், வரலாறு, […]