சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி ஒருவர் கடந்த வாரம் பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஏற்கனவே அதிமுக, பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. தவெக தலைவர் விஜய் நேற்று […]