Tag: seeman 55

சீமான் எதை தான் விமர்சனம் செய்யவில்லை – அமைச்சர் பெரியகருப்பன்

சீமான் எதைதான் விமர்சனம் செய்யவில்லை. எந்த செயலுக்கும் எதிர்வினை ஆற்றக்கூடியவராக இருக்கிறார் என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், வேளாண் சட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடுவோம். வேளாண் சட்டம், வேளாண் குடிக்கு மட்டும் பாதிப்பு என்பது […]

#ADMK 4 Min Read
Default Image