வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அடுத்ததாக விஜய்சேதுபதியை வைத்து படமாக்க உள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் அந்த படம் தொடங்க ஒரு வருடம் காத்திருந்தால் தான் நடைபெறும். ஏனென்றால் விஜய் சேதுபதி கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்பட ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டது. அதற்கிடையில் தற்போது சசிகுமாரிடம் ஒரு கதையைக் கூறி அதற்கான பூஜையும் போட்டு படஷூட்டிங்கை தொடங்கிவிட்டார் இயக்குனர் பொன்ராம். […]
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘சீமராஜா’. இப்படத்தில் இசையமைப்பாளாராக இமான் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்களது கூட்டணியில் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியாகி இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடி, அந்த மெலடி பாடல்கள் பெரும் ஹிட் அடித்தது. அதே போல், தற்போது சீமராஜா படத்திலும் ஒரு மெலோடி பாடல் இடம்பெற்றுள்ளதாம். அந்த பாடலையும் ஸ்ரேயா கோஷல் தான் பாடியுள்ளாராம். இது குறித்த அறிவிப்பினை இமான் அவர்கள் தனது […]