வெந்தயம் என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று . இது நாம் வசிக்கும் இடங்களில் மிக எளிய முறையிலும் , மிக குறைந்த விலையிலும் கிடைக்கும் பொருள் . நம் உடலில் பல விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் மருத்துவ குணங்கள் வெந்தயத்தில் உள்ளது. இது நம் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி கொண்டது . மிக எளிதாக கிடைக்கும் எந்த நன்மைகளையும் நாம் கண்டுகொள்வதில்லை . வெந்தயத்தில் நீர்சத்து , புரதசத்து , […]