பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர், நாளை (பிப்.19) தொடங்கவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி பிப்ரவரி 19 அன்று கராச்சியில் நடைபெறுகிறது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடவுள்ளது. மேலும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23 அன்று நடைபெறுகிறது. இந்நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உறுதி செய்வதற்காக, வரவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக லாகூர் மற்றும் ராவல்பிண்டி மைதானங்களுக்கு […]
தூத்துக்குடி : தசராவிற்கு உலக புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் மாலை அணிந்துகொண்டு பக்தர்கள் அம்மன், முருகன், விநாயகர், குரங்கு, கரடி போன்ற வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி, 10 நாட்கள் நடைபெற்ற தசரா திருவிழாவில் பக்தர்கள் விரதம் இருந்து, வேடமணிந்து காணிக்கை எடுத்து வந்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான […]