Tag: SECURITY

நாளை வி.சாலையில் தவெக மாநாடு.. என்னென்ன ஏற்பாடுகள் வசதிகள்?

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது. மாநாடு நாளை நடைபெறும் நிலையில், ஒரு பக்கம் தவெக நிர்வாகிகள் நேற்று மாலை முதலே குவிய தொடங்கினர். மறுபக்கம், பாதுகாப்புக்காகக் குவியும் காவல்துறை அதிகாரிகள். ஆம், மாநாட்டின் பாதுகாப்பிற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தனியார் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள் தனித்தனி அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த அணிகள் எந்த […]

Arrangements 7 Min Read
TVK Vijay maanadu

நோ பார்க்கிங் விவகாரம்: காவலாளியை தாக்கிய விவகாரத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…!

சென்னை : மாமல்லபுரத்தில் “நோ பார்க்கிங்” போட்டிருக்கும் இடத்தில் காரை நிறுத்தக்கூடாது எனக் காவலாளர் ஒருவர் கூறியதற்கு, அந்த பகுதியில் காரில் வந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 4 பேரும் சேர்ந்து காவலரைக் கடுமையாகத் தாக்கினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட அந்த 4 பேரையும் உடனடியாக கைது செய்யவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியான […]

#Attack 4 Min Read
no parking

நோ பார்க்கிங் விவகாரம்: காவலாளியை தாக்கிய 4 பேர்! வழக்குப்பதிவு செய்த போலீசார்!

சென்னை : மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங் வழியே சென்ற காரை தடுத்த காவலாளி மீது, காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் காவலரைச் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைகளின் படி, நோ பார்க்கிங் போட்டிருந்தால், அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதையும் மீறி அந்த சாலையில், காரில்  வந்த 4 பேர் தங்களுடைய வாகனத்தை இங்கே தான் நிறுத்துவோம் என்கிற தோரணையில் பேசி, […]

#Attack 6 Min Read
tnpolice

தமிழகம் முழுவதும் அலெர்ட்! மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இன்று மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992- ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்த இடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில், இன்று  பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பல்வேறு முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு […]

#TNPolice 5 Min Read
Default Image

விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா! பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார்..

புனேவில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவிற்க்காக 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை நடைபெற இருக்கும் விநாயக சதுர்த்தியின் கடைசிநாளான  விநாயகப் பெருமானின் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்விற்காக புனே முழுவதும் சுமார் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா தலைமையில் இந்தப் பாதுகாப்புப் பணி நடைபெறும் எனவும், போக்குவரத்து மற்றும் ஊர்வலங்களை கட்டுப்படுத்த போக்குவரத்து கட்டுப்பாட்டு கிளையின் முழு ஊழியர்களும் சாலைகளில் பாதுகாப்பு பணிக்காக இருப்பார்கள் […]

#Police 2 Min Read
Default Image

#Breaking:அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு – உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 (வியாழக் கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள நிலையில்,அதிமுகவில் ஒற்றை தலைமை பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனி ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர். இதனிடையே,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ள நிலையில்,ஒற்றை தலைமை கோரிக்கை காலத்தின் கட்டாயம் […]

#AIADMK 4 Min Read
Default Image

கருப்பு தினம் அனுசரிக்கும் விவசாயிகள் – டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்நாளை விவசாயிகள் கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதால் டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பு இந்த சட்டங்களை வாபஸ் பெறக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதற்கொண்டு டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். […]

delhi border 4 Min Read
Default Image

பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் அறிமுகம்.!

சென்னை மாநகர காவல்துறை ஏற்கனவே 35 மகளிர் காவல் நிலையங்களுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் வழங்கி,காவலன் என்ற செயலியையும் வெளியிட்டது. தற்போது சென்னையில் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு வசதியாக வாட்ஸ் அப் எண் மற்றும் முகநூல், மின்னஞ்சல் முகவரிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக பாலியல் தொல்லை, வழிப்பறி, கொள்ளை மற்றும் கொலை போன்றவைகள் நடந்து வருவதால், அதுபோன்று சம்பவங்கள் குறைக்கும் அளவுக்கும், மகளிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துவரும் மாநகர காவல்துறை ஏற்கனவே 35 மகளிர் […]

EMail 3 Min Read
Default Image

வாட்ஸ்ஆப்பில் புது செக்யூரிட்டி அப்டேட் வந்திருக்காம்! உங்க மொபைலில் அப்டேட் ஆகிடுச்சான்னு பாருங்க…

சமூக ஊடங்கங்களின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை இனி யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்து விட்டோம். நேற்று ஒரு செயலியில் புது அப்டேட் விட்டார்கள் என்றால், அதை விட படு ஜோரான அப்டேட்டை இன்னொரு செயலியில் விடுகின்றனர். இது குறிப்பாக சமூக ஊடங்கங்கள் சார்ந்த செயலிகளில் அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் தற்போது வாட்சப்பில் இதே போன்ற ஒரு அப்டேட் வந்துள்ளது. இது பலருக்கும் ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது என அந்நிறுவனம் […]

apps 4 Min Read
Default Image

உங்களது ஸ்மார்ட் போனில் இந்த 6 விஷயங்களை செய்தால் அவ்வளவு தான்!

ரொம்ப நாட்கள் ஆசை வைத்து நாம் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட் போன் வாங்கி இருப்போம். தரையில் படாத அளவிற்கு இதனை அவ்வளவு பத்திரமாக பார்த்து கொள்வோம். இப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட் போனில் நாம் ஒரு சில தவறான விஷயங்களை செய்து வருகின்றோம். இது போன்ற செயல்களை நாம் தொடர்ந்து செய்து வந்தால் ஸ்மார்ட் போனை குப்பையில் போட வேண்டியது தான். இனி நாம் செய்ய கூடிய தவறான செயல்கள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து கொண்டு, தவிர்ப்போம். […]

android 5 Min Read
Default Image

நாட்டின்”முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கவில்லை”விளக்கம் கேட்கும் ஐ.ஜி…!!!

தமிழக முதல்வராக பதிவியேற்ற பழனிச்சாமி 1 வருட தனது கட்சி ஆட்சியை நிறைவு செய்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்று ஐ.ஜி விளக்கம் கேட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 25- ஆம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு  சேலம் திரும்பும் வழியில் காட்பாடியில் அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என கேள்வியும் விமர்சனமும் எழும்பியது. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க துணை கண்காணிப்பாளர், 3 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 50 காவலர்களுக்கு வடக்கு […]

#Politics 2 Min Read
Default Image