Tag: secure

ஆதாரை பயன்படுத்தி தகவல்களை திருட முடியாது.. மத்திய அரசு விளக்கம் ..

ட்ராய் தலைவரின் ஆதார் எண்ணை  கொண்டு எந்த தகவல்களையும் எடுக்க முடியாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான ட்ராயின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தனது ஆதார் எண்ணை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு முடிந்தால் தகவல்களை எடுத்துக்காட்டுங்கள் என்று சவால் விடுத்திருந்தார்.இதனை சவாலாக ஏற்று பலரும் அவரை பற்றிய தகவல்களை எடுத்து பதிவிட்டிருந்தனர். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் ஆதார் எண் இல்லாமலேயே பான் […]

aathar 3 Min Read
Default Image

ஃபேஸ்புக்(Face book) அதிரடி எச்சரிக்கை: பொய் பதிவுகளை(Fake news) போடுபவர்களுக்கு.

ஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு ??!!! சமூக வலைத்தளங்கள் (Social Networking Platforms) ஒவ்வொரு நாளும் அதன் குறைகளை கண்டுகொண்டு பின்னர் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவ்வப்போது சிறப்பம்சங்களை கொடுத்து நெட்வொர்க்கிங் தளத்தினை மெருகேற்றி வருகின்றன‌. ஃபேஸ்புக் தற்போது பொய்யான‌ செய்திகளை பரப்பும் பக்கங்களைக் கண்டிக்கும் விதமாக‌ புது யுக்தி ஒன்றைக் கையாண்டுள்ளது. பொய்யாய் பதிவுகளை வெளியிடும் பக்கங்களில் விளம்பரங்களை நிறுத்த அதிரடியாக முடிவு செய்துள்ளது. பொய்செய்தி, அவதூறு, வதந்திகளை […]

#Chennai 5 Min Read
Default Image

கரிசிலாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள்!!

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் சாதரணமாக கிடைக்கும் கரிசிலாங்கண்ணி கீரையில் மருத்துவ குணங்கள் அதிக அளவில் உள்ளது.இதை சாப்பிடுவதன் முலம் உடலில் பல்வேறு நோய்கள் தீரும். தினமும் இதனை உணவில் சேர்ப்பதன் மூலம் கல்லிரல்,மண்ணீரல்,சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் சுரப்பிகளை தூண்டி விடுகிறது.உடலுக்கு தேவையான இரும்பு சத்தினை இது தருகின்றது. நீரிழிவு நோயை கட்டுபடுத்தும். சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது. குழந்தைகளுக்கு […]

health 3 Min Read
Default Image