புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வரவுள்ளதால் நாளை ஒருநாள் 144 தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள நாளை புதுச்சேரி வருகிறார். நாளை மாலை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேசிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக புதுச்சேரியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்கனவே போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை 144 […]
டெல்லியில் விவசாயிகள் பேரணியில் ஏற்பட்டதை அடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதித்த முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசினர். மேலும் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து, செங்கோட்டையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகள் விவசாயக் கொடியை ஏற்றினர். வன்முறை தீவிரமடைந்து வருவதை அடுத்து, டெல்லி முழுவதும் […]
புதுச்சேரியில்,நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் உள்ள தமிழகம் ,புதுவை உள்ளிட்ட மாநிலங்களை கடந்த இரண்டு நாட்களாக அச்சமடைய செய்த புயல் நிவர்.புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் ,தற்போது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது.ஆனால் புயலின் காரணமாக சென்னை,புதுச்சேரி,விழுப்புரம் ,கடலூர் உள்ளிட்ட பட இடங்களில் கன மழை பெய்துள்ளது.இதன் விளைவாக சாலைகளிலும்,வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.மேலும் மரங்களும் ஆங்காங்கே […]
சென்னையில் 144 தடை உத்தரவை நீட்டித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு நீட்டிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்ட வருவதால் மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பபட்டுள்ளது. ஆகஸ்ட் 31 வரை சென்னையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்துள்ளார் . […]
தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகின்ற 31-ம் தேதி வரை 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியில் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியில் கட்டணம் வசூல் செய்யப்படாமல் அனுமதிக்கப்படுகிறது.