பிரபு தேவா மறுமணம் செய்தது உண்மை தான் அது எண்கள் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி என பிரபு தேவாவின் அண்ணன் ராஜு ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ் திரை உலகில் பிரபலமான நடன கலைஞராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் பிரபுதேவா. இவர் நடன குழுவில் இருந்த பொழுது ரமலத் எனும் பெண்ணை காதலித்து பல வருடங்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் நயன்தாராவுடனான காதல் காரணமாக […]
பிரபுதேவாவுக்கு இரண்டாவது திருமணம் முடிந்து, தனது காதல் மனைவியுடன் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாதாரணமான நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராகவும், இந்திய அளவில் இயக்குனராகவும் பிரபலமான நடன கலைஞராகவும் வலம் வரக்கூடிய நடிகர் தான் பிரபுதேவா. இவர் கடந்த 1995ஆம் ஆண்டு ரமலத் என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்களும் உள்ளனர். அவரது மூத்த […]
ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், அரசியலுக்கு தடையாக இருந்த குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா என்னும் இடத்தை சேர்ந்த 35 வயதான நிங்கப்பா என்பவருக்கு திருமணமாகி மூன்று மகன்கள் மற்றும் மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில், இடையிலே சசிகலா எனும் பெண்ணுடன் இவர் அறிமுகம் ஆகியுள்ளார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி, இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு சிரிஷா எனும் இரண்டு வயது பெண் குழந்தையும் பிறந்துள்ளது. பஞ்சாயத்து […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலம் பகுதியில் உள்ள பரத்புராவை சேர்ந்த தீரஜ் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கார்வை பகுதியில் உள்ள கிராமத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தனது அம்மாவைப் பார்ப்பதற்காக தன் சொந்த கிராமத்திற்கு சென்ற தீராஜின் மனைவியால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட பின் திரும்பி ஊருக்கு வர முடியவில்லை. இதனால் கணவர் போன் செய்து மனைவியை பரத்புராவிற்கு திரும்பி வருமாறு […]
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் மைனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் பல பங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரவேற்பை பெற்றது. நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதனையடுத்து, இவர் மும்பையை சேர்ந்த பவ்னிந்தர் சிங்கை காதலித்து வந்தாக தெரிவித்தார். […]