பெங்களுருவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக விமான கண்காட்சி நடைபெற்று வருகின்றது . பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த ரஃபேல் போர் விமானமும் இந்த கண்காட்சியில் பங்கேற்றது. இந்திய பாதுகாப்பு துறை சார்பில் ஆசியாவிலே மிகப்பெரிய விமான கண்காட்சி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஏரோ இந்தியா 2019 என்ற பெயரில் நடைபெறுகின்றது.இந்த கண்காட்சியில் அதிநவீன ரக விமானங்கள் விண்ணில் சாகசம் நிகழ்த்தின. இரண்டாவது நாளாக நடைபெற்ற விமான சாகச கண்காட்சியில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த ரஃபேல் போர் விமானமும் பங்கேற்றது.வானத்தில் ஒன்றன்பின் ஒன்றாக விமானங்கள் […]
பொங்கல் திருநாளில் இரண்டாவது நாளாக சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து நேற்று 3,529 சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கின. மாதவரம் புதிய பேருந்துநிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு சென்றன.இந்நிலையில் இன்று 3 ஆயிரத்து 741 […]