மியாசகி : இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஜப்பான் மீது வலுவான விமானப்படை இருந்தும் அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இதனால், ஜப்பான் மீண்டு வருவதற்கு பல வருடங்கள் ஆனது. மேலும், இரண்டாவது உலகப்போர் சமயத்தில் ஜப்பான் அண்டை நாடுகளில் இருந்த ராணுவ தளத்திற்கு எளிதாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் கொண்டு செல்வதற்கு மியாசகி விமான நிலையம் மிகவும் உதவியாக இருந்தது. இதனால், அந்த தொடர்பை முற்றிலும் தடுப்பதற்கு அமெரிக்கா இந்த விமான நிலையம் மீதும் சரமாரியான குண்டுகளை அப்போது […]