பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” சீரியலில் மைனா- வாக கதாநாயகிக்கு தோழியாக நந்தினி நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இவர் கடந்த சிலவருடங்களுக்கு முன் ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திகேயன் 2017-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனால் பல சர்ச்சையில் சிக்கிய நந்தினி தற்போது அதிலிருந்து விடுபட்டு யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களின் திருமண புகைப்படம் வெளியாகி […]