கடல் நீரை மேகம் உறிஞ்சிய அரிய நிகழ்வு – புகைப்படம் எடுக்கப்பட்ட கிரீஸ் நாட்டு அதிசய நிகழ்வு!

கடல் நீரை மேகம் உறிஞ்சிய அரிய நிகழ்வு படமாக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலுக்கும் ஆசியா மைனர் பகுதிக்கும் இடைப்பட்ட கடல் பரப்பான ஏசியன் கடல் பரப்பும் மிகப்பெரிது. இந்நிலையில், இந்த கடலில் பல்வேறு தீவுகளும் அமைந்துள்ளது. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் உள்ள ஏஜியான் கடற்கரையிலுள்ள கௌபாரா கடலிலிருந்து தற்போது ஒரு அரிய நிகழ்வு படமாக்கப்பட்டுள்ளது. வானிலிருந்து கடலில் உள்ள நீர் மேல் நோக்கி அருவி போல உறிஞ்சப்படுகிறது. இதனை பார்த்து அதிசயித்த பலரும் இதனை வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுத்துள்ளனர். … Read more