அமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் இருந்து கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய காட்சி வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் லூசியானா, மிசிசிபி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா ஆகிய பகுதிகளில் புயல் சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்று வந்தவர்கள் தற்போது பேரதிசயம் ஒன்றை கண்டுள்ளனர். அதாவது அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உள்ள கடலில் மேகம் கடல் நீரை 6 இடங்களில் ஒரே நேரத்தில் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கும் […]
சென்னையை அடுத்த பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 400 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். சென்னையில் ஏற்கனவே இரண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், சென்னையை அடுத்த பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு […]