Tag: seat projection

5 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு…!யாருக்கு அதிக வெற்றி ?

5 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது. சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது. இந்நிலையில் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது.அதில்  மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். பாஜக – 126 காங்கிரஸ் – 89 பகுஜன் சமாஜ் கட்சி – […]

#BJP 3 Min Read
Default Image