முதுகுவலியை சரிசெய்ய எளிமையான உடற்பயிற்சி : பொதுவாக அனைவருக்கும் உடம்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் முதுகுவலியும் ஒன்றாகும்.தலைவலி,வயிறு வலி போன்று முதுகுவலியும் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையாகும். இது பொதுவாக முதுகெலும்பில் உள்ள தசைகள் ,நரம்புகள் ,எலும்புகள் ,கணுக்கால் போன்றவைகளில் தோன்றுகிறது.இதிலிருந்து எளிதில் மாத்திரை இல்லாமல் உடற்பயிற்சியின் மூலம் விடுபடலாம்.அது எந்தெந்த உடற்பயிற்சி என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். பாலாசனம் : உங்கள் பாதங்களிலும் முழங்கால்களில் உட்கார்ந்து ,பின்பு இரு கைகளையும் முன்னே நீட்டிக்கொண்டு மூக்கால் தரையை தொட […]