ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானெரி நேற்று காலமானார். உலகம் முழுவதும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளது. அந்த வகையில், முதலில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உட்பட 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றவர் ஷான் கானெரி. ஸ்காட்லாந்தை சேர்ந்த ஷான் கானரி 90 வயதான நிலையில் தூக்கத்திலையே நேற்று அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவிற்குப் […]