மனோஜ் பாரதிராஜா மறைவு..நேரில் வந்து அஞ்சலி செலுத்திய த.வெ.க தலைவர் விஜய்!
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சமீபத்தில், அவருக்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென அவர் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மாரடைப்பால் நேற்றிரவு உயிரிழந்த நடிகர், இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக […]