Tag: seamarriage

வித்தியாசமான முறையில் 60 அடி ஆழத்தில் கடலுக்கடியில் நடைபெற்ற கல்யாணம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நடைபெற்ற புதுமண தம்பதிகளின் வித்தியாசமான திருமணம் வாழ்த்துக்களை பெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை எனும் பகுதியில் உள்ள ஜோடிகள் இருவர் இந்து முறைப்படி கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் மாலை மாற்றிக்கொண்டு வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தனது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என ஆசைப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சின்னமலை ஸ்வேதா எனும் கோவையை சேர்ந்த பெண்ணுடன் […]

#Wedding 3 Min Read
Default Image