100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தி,வேளாண்மையை யாரைக்கொண்டு செய்வீர்கள்? என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக நேற்று சட்டசபையில் வேளாண் துறைக்கென பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேவையில் தாக்கல் செய்தார்.அதில்,பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. இந்நிலையில்,இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,”நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை […]
நீட் தேர்வை ரத்து செய்யாமல் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்பட்டால் விளைவுகள் விபரீதமாகிப் போகும் என சீமான் ஒரு அறிக்கையை வெளிட்டுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது நீட் தேர்வு தொடங்கியது, இன்று கொரோனா பரவலுக்கும் இடையே, திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. தமிழகத்தில் 14 நகரங்களில் நீட் தேர்வுகள் நடைபெறுகிறது. அதில், மொத்தம் 1,17,990 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். கொரோனா பரவும் சூழலில், […]
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதில் சில இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னுர் உழவர் சந்தை மைதானத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.நேற்று 21 நாளாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து பேசினார். அதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் , […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி சீமான் அளித்த பேட்டியில் தமிழக அரசையும் , தமிழக முதல்வரையும் விமர்சித்து பேசியதாக கூறி தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக அரசு கொடுத்த மனுவில் சீமானை அவதூறு சட்டப்பிரி வுகளின் கீழ் […]