Tag: Seafood Export Association

மீனவர்கள் 12 மணி நேரம் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் – கடல் உணவு ஏற்றுமதி சங்கம் அறிவுரை.!

மீனவர்கள் 12 மணி நேரம் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என கடல் உணவு ஏற்றுமதி சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே  உள்ளது. இதனால் 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மீன்பிடி விசைப் படகுகள், எந்திரம் பொருந்திய மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் ஆகியவை அனைத்தும்  மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ் நாட்டின், கிழக்கு கடற்கரைப்பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என்றும் மேற்கு […]

#Fishermen # 3 Min Read
Default Image