நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை டோமலபெண்டா அருகே கட்டுமானத்தில் உள்ள SLBC சுரங்கப்பாதையின் 3.மீ அளவுள்ள கூரைப் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பொறியாளர்கள் உட்பட மொத்தம் 8 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளனர். இப்பொது, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 4வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த மீட்பு பணியில் இந்திய ராணுவம், கடற்படை, தேசிய […]
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா அருகே கட்டுமானத்தில் உள்ள SLBC சுரங்கப்பாதையின் 3.மீ அளவுள்ள கூரைப் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சுரங்க வேலை ஆரம்பித்த 4 நாட்களிலியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 பொறியாளர்கள் உட்பட மொத்தம் 8 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளனர். இதில் சிக்கிய அனைவருமே மாற்று மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் என கூறப்பட்டுள்ளது. உத்திர […]
Michaung Cyclone : மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதியாக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு. அதன்படி, மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை எதிர்கொள்ள தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு தனது தொகுப்பின் கீழ் மாநிலங்களுக்கு வழக்கமாக வழங்கும் மாநில பேரிடர் மீட்பு பணிகளுக்கான SDRF நிதியின் கீழ் 2வது தவணையாக ரூ.493.60 ஆந்திரா மாநிலத்திற்கும், ரூ.450 கோடி தமிழகத்துக்கும் முன்கூட்டியே வழங்க […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுரங்கம் வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் அதில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுளளன. சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் சுண்ணாம்பு கற்கள் எடுக்கும் சுரங்க வேலையில் பல தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது சுரங்கம் இடிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மாநில […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை மீட்க மாநில பேரிடர் மீட்பு படை வந்தது. மாநில பேரிடர் மீட்புப் படையின் கமாண்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் 20 பேர் கொண்ட குழு வந்தது. சுர்ஜித் நேற்று மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.சுர்ஜித்தை மீட்கும் பணியில் தொடர்ந்து 17 நேரத்திற்கு மேலாக மீட்பு படையினர் மீட்க போராடி வருகின்றனர். மேலும் மாநில பேரிடர் மீட்பு படையை தொடர்ந்து தேசிய […]