வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜூன் 16ம் தேதி ஐஓஎஸ் பயனர்களுக்காக ‘ஸ்கிரீன் ஷேரிங்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் வீடியோ கால் செய்யும்பொழுது தங்களுடைய மொபைல் ஸ்க்ரீனை ஷேர் செய்ய முடியும். இதனால் உங்கள் மொபைலில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை உங்களுடன் வீடியோ காலில் இருக்கும் நபராலும் பார்க்க முடியும் கிட்டத்தட்ட இது ஒரு ஜூம் வீடியோ கால் செயலி போல இருக்கும். இதே ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் […]