Tag: screen scene

தளபதியின் பிகில் படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில்நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் பீகிள் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து பிகில் படத்தின் தமிழக உரிமையை, வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான ஸ்க்ரீன் […]

Bigil 2 Min Read
Default Image