உடலில் காயம் ஏற்படுவது இயற்கை ஆனால் இந்த காயம் தழும்பாக மாறி என்றுமே மறையாத வடுவாக மாறுகிறது. இதனால் நாம் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். முகத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அதன் தழும்பை எப்படி சரி செய்வது என்று சிலர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் .மேலும் அது முகத்தில் இருக்கும் அழகை கெடுத்து விடும். இதை இயற்கையாக எவ்வாறு சரி செய்வது என்று பார்ப்போம் . தேவையான பொருட்கள் : கஸ்தூரி மஞ்சள் -5கி வேப்பிலை […]