டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணியும் ஓமான் அணியும் மோதியது. டி20 உலகக்கோப்பை தொடரின் 20-தாவது போட்டியாக இன்று ஓமான் அணியும், ஸ்காட்லாந்து அணியும் ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஓமான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஓமான் அணிக்கு, எதிர்பாராத விதமாக நல்ல தொடக்கம் அமையவில்லை அதேநேரம் நல்ல மிடில் ஓவர்களும் […]