ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி அல்பானீஸ் பதவியேற்கவுள்ளதாக தகவல். ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்வு செய்யப்படவுள்ளார். தொழிலாளர் கட்சியை சேர்ந்த அந்தோணி அல்பானீஸ் ஆஸ்திரேலியாவின் 31-ஆவது பிரதமராக தேர்வாகிறார். பிரதமராக இருந்த ஸ்காட் மாரிசன் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அந்தோணி அல்பானீஸ்-யின் தொழிலாளர் கட்சி […]
ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்றால், தனி விமானம் மூலம் தங்களின் சொந்தச் செலவில் நாடு திரும்பலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3 லட்ச பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கும் மத்தியில் பாதுகாப்பான முறையில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக […]
நாடாளுமன்றத்தில் வைத்து சக ஊழியர் ஒருவரால் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அவர்கள் இந்த தவறுக்காக தான் மன்னிப்பு கோருவதாக கேட்டுக் கொண்டுள்ளார். கடந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மந்திரி ரொனால்ட்ஸ் அலுவலகத்தில் வைத்து ஆளும் லிபரல் கட்சியில் பணியாற்றிய ஒருவரால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பிரிட்டானி ஹென்னக்ஸ் எனும் பெண் ஒருவர் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் முறையாக அப்போது […]
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி இப்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தடுப்பூசிக்காக அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் ஆஸ்திரேலியா ரூ.135 கோடி மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. […]
தேவையற்ற மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது.இதன் பின்னர் தொடர்ச்சியாக உலகில் உள்ள பல நாடுகளில் பரவியது கொரோனா.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் அலட்சியமே கொரோனா பரவுவதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி வந்தன.மேலும் அமெரிக்கா சீனா மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவும் […]
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சமோசா மற்றும் சட்னி தயாரித்து அதனை பிரதமர் மோடிக்கு பகிர விருப்பம் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பல்வேறு முக்கிய தலைவர்கள் சந்திப்பு காணொலி மூலம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், அடுத்த மாதம் 4ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனும் காணொலி மூலம் கலந்துரையாட உள்ளனர். இது […]
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம், குறைவான ஈரப்பதம், பலத்த காற்று, இவைதான் இப்போதைய சூழலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை அணைக்க ஏறத்தாழ 3000 தீயணைப்பு வீரர்கள் களத்தில் ஈடுபட்டு தீயை அணைக்க […]