சென்னை : இன்று (நவம்பர் 27) சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ள 3,359 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது, தமிழ்நாடு காவல்துறை பற்றி வாழ்த்தி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில்,” உலகில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை போற்றப்படுகிறது. அதற்கு உதாரணமாக குடியரசு தின விழா, சுதந்திர தின விழா என பல்வேறு விழாக்களில் தமிழக காவல்துறையினர் விருது […]