ஆஸ்திரேலியா : வரும் செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடவுள்ளது. இந்த டி20 சுற்று பயணத்திற்கு உண்டான ஆஸ்திரேலியா அணியை தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், அதனை தொடர்ந்து வருகிற செப்டம்பர் 11 முதல், செப்டம்பர்-29 வரை இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட சுற்று பயணம் […]
யூரோ கப்: ஐரொப்ப கண்டங்களில் அமைந்துள்ள கால்பந்து அணிகளுக்காக நடத்தப்படும் யூரோ கப் நேற்றைய நாள் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிற்கான யூரோ கோப்பை தொடரில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடவுள்ளது. 24 அணிகளும், 4 அணிகளாக, 6 பிரிவுகள் பிரிக்கப்பட்டு. அந்தந்த பிரிவுகளுக்குள் இருக்கும் அணியானது போட்டியிட்டு கொள்வார்கள். அதில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் . கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற கடைசி யூரோ கோப்பையில் இத்தாலி […]
டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் 12-வது போட்டியாக நமீபியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் நள்ளிரவு 12.30 மணிக்கு பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நமீபியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய நமீபியா அணி தொடக்கத்தில் சற்று சொதப்பினாலும் அந்த அணியின் கேப்டனான ஹெகார்ட் எராஸ்மஸ் பொறுமையாக நின்று மறுமுனையில் ரன்களை சேகரித்தார். 31 பந்துக்கு 52 ரன்களை எடுத்த அவர் ஆட்டமிழக்க […]
டி-20 உலககோப்பையின் கடைசி தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்று ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதி சுற்று போட்டிகள் அக்-16இல் தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. குரூப் Aவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளும், குரூப் Bவில் அயர்லாந்து அணியும் சூப்பர்-12க்கு தகுதி பெற்றுள்ளன. தற்போது இன்று நடைபெறும் கடைசி தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெரும் […]
ஐசிசி டி-20 உலககோப்பையின் ஏழாவது போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் ஏழாவது தகுதிச்சுற்றுப்போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. ஸ்காட்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி ஸ்காட்லாந்து அணியில் மைக்கேல் ஜோன்ஸ் அதிரடியாக விளையாடி 4 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் குவித்து இந்த தொடரில் ஸ்காட்லாந்து அணி அதிக பட்ச ஸ்கோரை […]
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பையின் தகுதிச்சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது தகுதிச்சுற்று போட்டியில், டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசியது. இதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சி 66 ரன்கள் குவித்தார். […]
டி-20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்காட்லாந்து அணி, 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பையின் தகுதிச்சுற்று போட்டிகள் அக்-16 முதல் அக்-21 வரை நடைபெறுகிறது. இன்று நடைபெறும் மூன்றாவது தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, 5 ஓவர்களில் விளையாடிக்கொண்டிருக்கும் போது மழை […]
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி பௌலிங் தேர்வு செய்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு, ஸ்காட்லாந்து அணி: ஜார்ஜ் முன்சி, மைக்கேல் ஜோன்ஸ், மேத்யூ கிராஸ்(W), […]
ஸ்காட்லாந்தில் பயிற்சி பெற்ற 72 வயதான இந்திய வம்சாவளி மருத்துவர், 35 வயதுக்கு மேற்பட்ட 48 பெண் நோயாளிகளிடம் பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்டது நேற்று கண்டறியப்பட்ட்டுள்ளது. கிருஷ்ணா சிங்,ஒரு பொது மருத்துவர்,இவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளிடம் முத்தமிடுதல் மற்றும் இழிவான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் கொடுக்கப்பட்டதையடுத்து,அவரை காவல்துறையினர் கைது செய்து கிளாஸ்கோவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஆனால்,இந்த புகார் தொடர்பான விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.மேலும்,இந்தியாவில் மருத்துவப் பயிற்சியின் […]
வேலை தொடங்கும் 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்ததால், தொழிற்சாலை ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு, இவருக்கு ரூ.5.5 லட்ச இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் அருகே உள்ள லிவிங்ஸ்டனில் உள்ள யங்ஸ் கடல் உணவு தொழிற்சாலையில் வேலை செய்யும் மல்கோர்சாடா க்ரோலிக், வேலைக்கு வருவதற்கு 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்த காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். க்ரோலிக் காலை 5 மணிக்கு மூன்று பீர் குடித்துள்ளார். இவருக்கு மதியம் 2 மணிக்கு […]
உலகில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட செம்மறி ஆடு. ஸ்காட்லாந்து நாட்டில், லானார்க்கில் நேற்று ஆட்டு சந்தை நடைபெற்றது. இந்த ஆட்டு சந்தையில் ஆடுகளின் எடை மற்றும் காரணிகளை அடிப்படையாக கொண்டு வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஏலம் எடுப்பார்கள். ஸ்காட்டிஷ் தேசிய சந்தை, இந்த சந்தையை நடத்தி வருகிறது. இந்த சந்தையில், இங்கிலாந்தை சேர்ந்த செம்மறி ஆடு ஒன்று பங்கேற்றது. அந்த ஆட்டின் பெயர், ‘டபுள் டைமண்ட்’. இந்நிலையில், இந்த ஆடு இந்திய மதிப்பில், ரூ.3.5 […]
ஸ்காட்லாந்தின் கிழக்கு கடற்கரையில் நேற்று முன்தினம் காலை பயணிகள் ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்காட்லாந்தின் முதல்வர் நிக்கோலா ஸ்டர்ஜன் இந்த ரயில் விபத்தை ஒரு பெரிய சம்பவமாக அறிவித்துள்ளார். ஒரே இரவில் பலத்த மழையைத் தொடர்ந்து ஸ்காட்ரெயில் ரயில் தடம் புரண்டதை அடுத்து, எண்ணெய் நகரமான அபெர்டீனுக்கு தெற்கே ஸ்டோன்ஹேவனுக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதிகளில் இருந்து இருண்ட […]
ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் ஒரு திமிங்கலம் உயிருடன் கரை ஒதிங்கியது.கரை ஒதிங்கிய திமிங்கலம் சில நிமிடங்களில் இறந்து விட்டது.பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த மருத்துவர்கள் திமிங்கலம் இறந்ததை உறுதி செய்தனர். பின்னர் அந்த திமிங்கலத்தின் வயிற்றை கிழித்து மருத்துவ சோதனை செய்யப்பட்டபோது மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது.அதாவது திமிங்கலத்தின் வயிற்றில் 90 கிலோ எடைகொண்ட குப்பைகள் இருந்தது. இது குறித்து கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் ஒருவர் கூறுகையில் ,திமிங்கலத்தின் […]
திருட சென்ற இடத்தில் இரவு முழுவதும் தூங்கிவிட்டு பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் ஸ்காட்லாண்டில் நடந்துள்ளது. ஸ்காட்லாண்ட் தலைநகர் எடின்பர்க்கில் ஒரு வீட்டில் திருடன் ஒருவன் கொள்ளையடிக்க சென்றுள்ளான். கொள்ளையடித்த பொருட்களை எடுத்துச் செல்லாமல் வீட்டில் இருந்த உணவை சாப்பிட்டு அசதியில் தூங்கியுள்ளான். இவன் கொள்ளையடிப்பதை நடுஇரவிலேயே தெரிந்த காவல்துறை அவனை காலையில் தான் கைது செய்துள்ளனர். திருடனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவே அவர்கள் காலையில் கைது செய்திருக்கிறார்களாம். இந்த சம்பவத்தை பற்றி ஸ்காட்லாண்ட் போலிசார் தங்களது சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர் […]