Tag: science center

இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

இந்தியாவில் நெல்லை உள்ளிட்ட உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் நெல்லையில் மட்டுமே அறிவியல் மையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நெல்லையிலுள்ள அறிவியல் மையத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மையத்தின் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வளாகத்தின் […]

#Nellai 3 Min Read
Bomb threat

பொலிவுபடுத்தப்பட்டு வரும் நெல்லை அறிவியல் மையம் ..,

நெல்லை:நெல்லையில் அறிவியல் மையம் மாணவ, மாணவிகள் சிந்தையை துண்டும் வகையில்  பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.நெல்லை மாவட்ட அறிவியல் மையம் இந்தியாவில் முக்கிய அறிவியல் மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. 3டி டிஜிட்டல் தியேட்டர், பிளானிக் அவுட்டேரியம், டைனோசரசர் பூங்கா, அறிவியல் மாதிரி அரங்கம், மற்றும் இணையதள வசதியுடன் கூடிய உபகரண அரங்குகள் போன்றவை  இடம் பெற்றுள்ளன. இங்கு அறிவியல் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.  கோடை காலத்தில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் […]

#Nellai 3 Min Read
Default Image