Tag: schooltime

பள்ளி நேரத்தை மாற்றியமைக்க கோரிக்கை! – தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர்!

பள்ளி நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30 மணி மாற்றியமைக்குமாறு முதலமைச்சருக்கு கோரிக்கை. தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30 மணி மாற்றியமைக்குமாறு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் இளமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் தாக்கம் இந்தாண்டு தொடக்கத்தில் […]

#CMMKStalin 4 Min Read
Default Image