Tag: SchoolStudents

75 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி, பலர் காயம்!

உ.பி.யில் 75 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயம்.  உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சைதாபாத் பகுதியில் 75 மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  இரண்டு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. காந்தி தேவி ஜனதா வித்யாலயா பள்ளி மாணவர்களை ஜான்பூரில் இருந்து பிரயாக்ராஜில் உள்ள மங்காருக்கு சுற்றுலா அழைத்துச் […]

#BusAccident 2 Min Read
Default Image

#JustNow : குஷியில் மாணவர்கள்..! அரையாண்டு விடுமுறை அறிவிப்பு..!

வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.  பள்ளி மாணவர்களுக்கு தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. வரும் 23-ஆம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில், வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

- 2 Min Read
Default Image

பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

குறைவான நேரம் டாஸ்மாக் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகமே முன்னிலையில் உள்ளது என உயர்நீதிமன்றம் கருத்து. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க கோரிய வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது, மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலிக்க கூடாது? என்றும் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல […]

#MaduraiHighCourt 3 Min Read
Default Image

சென்னை பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதி அறிவிப்பு…!

சென்னை பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, 6-9 ஆம் வகுப்பு வரை மே 5 முதல் 12-ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும். 6,7 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்தேர்வு, 8,9 ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெறுகிறது.

#Exam 1 Min Read
Default Image

‘பிரிட்ஜ் கோர்ஸ்’ – 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…!

பள்ளிக்கல்வித்துறை நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற  புதிய பாடத்திட்டம் தொகுப்புகளை தயாரித்து வழங்குகிறது.  தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து மாணவர்கள் தேர்வு இல்லாமல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வித் திறன் குறையாமல் இருப்பதை தவிர்க்க புதிய முறையை கையாள கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி […]

#Corona 3 Min Read
Default Image

பழைய பஸ்பாஸ் மூலம் பேருந்துகளில் பயணிக்கலாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்..!

தமிழகத்தில் நாளை முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில, பழைய பஸ்பாஸ் மூலம் பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் இருந்தால்கூட பேருந்தில் மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

BusPass 1 Min Read
Default Image